Sinhala (Sri Lanka)English (United Kingdom)
தென்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு வரவேற்கின்றோம்!
தென் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சுபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை
  • தென் மாகாண  வீதிப் பயணிகள் போக்குவரத்து  அதிகாரசபை

பிந்திய செய்திகள்

காலி பஸ் தரிப்பு நிலையம் திறக்கப்படல்

புதிதாக புனரமைக்கப்பட்ட காலி நகர பேருந்து தரிப்பிடம் 2011-07-11 ஆகிய இன்று மேன்மைதாங்கிய சனாதிபதி ​கெளரவ மகிந்த ராஜபக்ச அவர்களால் மக்களின் பயன்பாட்டுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது  

More..


 
திருத்தியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம்

பேருந்து கட்டணம் 2011 ஜூலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.

பேருந்து கட்டணங்கள் 1 2 


 
புதிய தலைவர்நியமிக்கப்பட் டுள்ளார்

மே 13’ 2011 அன்று முதலமைச்சர் திரு ஷான் விஜயலால் டி சில்வா அவர்களால் முன்னால் தென் மாகாண பிரதம செயலாளர் திரு ஏ. சமரசிங்க அவர்கள் தென் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் புதிய தலைவராகத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்


 
பயணிகள் போக்குவரத்து

11 பயணிகள் போக்குவரத்து அனுமதி (வழி அனுமதி) நேர அட்டவணை உடன் வழங்கப்படல். ரென்டர். ஜூன் 20’ 2011 -1430 திறக்கப்படும்

 


 

தூர நோக்கு

இலங்கையில் சிறப்பு பயணிகள் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரசபை

குறிக்கோள்

பஸ் பயணிகளின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறைவானதும் தரமும் கணியமும் கொண்ட பயணிகள் போக்குவரத்துச் சேவை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும், சமூக சேவை மற்றும் ஆரோக்கியமான போட்டியின் அடிப்படையில் தென் மாகாணத்தில் பேருந்து சேவையை நியாயமாகப் பங்கீடு செய்வதற்கும்.

முதலமைச்சர்,கௌரவ ஷான் விஜயலால் டி சில்வா அவர்களின் வாழ்த்துச் செய்தி

 

 போக்குவரத்து,மற்றும் உள்ளூராட்சி……. அமைச்சர்

வருகைக்கு நன்றி

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று18
mod_vvisit_counterநேற்று23
mod_vvisit_counterஇன்றைய கிழமை41
mod_vvisit_counterகடந்த கிழமை152
mod_vvisit_counterஇம்மாதம்179
mod_vvisit_counterகடந்த மாதம்687
mod_vvisit_counterஎந்நாளும்49798

ஒன்லைன்: 1
உங்கள் ஐ: 216.73.216.32
MOZILLA 5.0,
Today: ஜூன் 08, 2026


அரசாங்க தகவல் நிலையம்

ஜூன் 2026
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4